Friday, February 3, 2017

கதை தேடலில் அருந்ததி நாயர்!









கதை தேடலில் அருந்ததி நாயர்!



03 பிப்,2017 - 12:01 IST






எழுத்தின் அளவு:








சைத்தான் படத்தில், விஜய் ஆண்டனியின் மனைவியாக நடித்த அருந்ததி நாயர், அப்படத்தில், 45 மற்றும் 55 வயது தோற்றத்தில், நடித்திருந்தார். தொடர்ந்து, அழுத்தமான, 'பர்பாமென்ஸ்' கொடுக்க கூடிய, கதைகளாக தேடும் அவர், கதாநாயகனை விட, கதைக்கே, முக்கியத்துவம் கொடுக்க போவதாக கூறி, இளவட்ட இயக்குனர்களை அழைத்து, தீவிரமாக கதை கேட்டு வருகிறார். ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும்!

— எலீசா




Advertisement








மீரா ஜாஸ்மின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்!மீரா ஜாஸ்மின் வேடத்தில் கீர்த்தி ... மனஸ்தாபத்தில் மாமனார், மருமகள் மனஸ்தாபத்தில் மாமனார், மருமகள்










0 comments:

Post a Comment