
இந்நிலையில். ஜி.வி.பிரகாஷ் படத்தை இயக்குவதில் இருந்து ராம்பாலா பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் எந்த காரணத்திற்காக அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஜி.வி.பிரகாஷ் படத்தை இயக்குவதிலிருந்து திடீரென ராம்பாலா விலகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புருஸ்லீ’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் புதிய படம், சசி இயக்கும் ‘அடங்காதே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment