எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த பிறகு எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர் ஜெய்-அஞ்சலி ஜோடி.
தற்போது பலூன் என்ற படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஞ்சலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அதற்கு அஞ்சலியை வாழ்த்தி ட்விட்டரில் ஜெய் தான் எழுதிய ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார்.
நீ எனக்கு எப்படி ஸ்பெஷலோ அதுபோல் இந்த பிறந்தநாள் உனக்கு அமையட்டும் என வாழ்த்தியுள்ளார்.
அதற்கு அஞ்சலியும் நீ என்னுடன் இருப்பதற்கு நன்றி என பதிலளித்துள்ளார்.
Jai confirms his love on Anjali on her Birthday
Anjali @yoursanjali
Anjali Retweeted Jai
Thanks fr being with me J ,, I wish you always wll ,, thanks fr this special note on my special day
0 comments:
Post a Comment