Friday, February 10, 2017

மார்ச் 12ல் 'மிஸ்டர்' ஆடியோ ரிலீஸ்

இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் 'மிஸ்டர்', இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில், ஃபிடா போன்ற படங்களில் நடித்து வரும் வருண் தேஜ் கஞ்சே படத்திற்கு பின்னர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் வருண் தேஜ் நடித்து வரும் மிஸ்டர் திரைப்படம், திரையிட தயாராகி விட்டது. லாவண்யா திரிபதி, ஹீப்பா பட்டேல் நாயகிகளாக ...

0 comments:

Post a Comment