Thursday, February 9, 2017

கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜயசேதுபதி!

ஜீவா நடித்த ரெளத்திரம் படத்தை இயக்கியவர் கோகுல். அதன்பிறகு விஜய சேதுபதி நடிப்பில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் பின்னர் கார்த்தி நடிப்பில் காஷ்மோரா படத்தை இயக்கினர். அப்படி அவர் இயக்கிய மூன்று படங்களுமே பேசப்பட்ட படங்களாக அமைந்தன. இந்த நிலை யில் தற்போது தனது நான்காவது படத்திற்கான கதை விவாதத்தில் ஈடு ...

0 comments:

Post a Comment