தாதா வேடம் கை கொடுக்குமா?
16 பிப்,2017 - 00:52 IST
விக்ரம் பிரபு சமீபத்தில் நடித்த, படங்கள் சரியாக போகவில்லை. இதனால், தன் அடுத்த படமான சத்ரியனில், மிக தீவிரமாக கவனம் செலுத்துகிறார். இதுவரை நடித்திராத, தாதா கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளாராம் விக்ரம் பிரபு. இதற்காக, ரொம்பவே, 'ஹோம் ஒர்க்' செய்துள்ளாராம் அவர். இதில், அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சிமா மோகன். மலையாள படத்தில், இவரது நடிப்பை பார்த்து அசந்துபோன இயக்குனர், இந்த படத்தில், திருச்சி பெண்ணாக நடிக்க வைத்துள்ளாராம்.
Advertisement
0 comments:
Post a Comment