Sunday, February 12, 2017

துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஸ்ரத்தா கபூர்

நடிகை ஸ்ரத்தா கபூர், துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடிக்க உள்ளாராம். சமீப காலமாக ஸ்ரத்தா கபூரின் இப்படத்தின் தயாரிப்பாளர்களை பெரிதும் கவர்ந்து விட்டதாம். இதனால் அவரையே இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு விட்டதாம். லுக் டெஸ்ட்டின் போது தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, டைரக்டர் விஜய் கிருஷ்ண ஆச்சாரியா மற்றும் அமீர்கான் ...

0 comments:

Post a Comment