Sunday, February 12, 2017

மகா சிவராத்திரியில் அல்லு அர்ஜூனின் 'டீஜே' டீசர்

ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் டீஜே. இசையை மையப்படுத்திய இப்படத்தில் அல்லு அர்ஜூன் இசை கலைஞராக நடிப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. டீஜே படத்தின் டீசரை பிப்ரவரியில் வரும் மகா சிவராத்திரி அன்று வெளியிட ...

0 comments:

Post a Comment