Wednesday, October 12, 2016

காண்டம் யூஸ் பண்றான் னு நெனைக்குறேன் – சொந்த தம்பியை பற்றி தனுஷ் பட நடிகை அருவருப்பு பேச்சு

காண்டம் யூஸ் பண்றான் னு நெனைக்குறேன் – சொந்த தம்பியை பற்றி தனுஷ் பட நடிகை அருவருப்பு பேச்சு

Published 1 hour ago by CF Team  Time last modified: October 13, 2016 at 9:01 am [IST]

sonam-kapoor-about-his-brotherதனது தம்பியும், நடிகருமான ஹர்ஷ்வர்தன் ஆணுறை பயன்படுத்துகிறார் என நம்புவதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.


advertisement

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் தம்பி ஹர்ஷ்வர்தன் கபூர் மிர்சியா படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் ஹர்ஷ்.

இந்நிலையில் சோனம் தனது தம்பி பற்றி கூறுகையில்,

என் தம்பிக்கு பெண்கள் விஷயத்தில் மோசமான டேஸ்ட். இதை நான் அவரிடம் நேரடியாக கூறியது இல்லை. என்னை போன்றும், என் தங்கை ரியா கபூரை போன்றும் உள்ள பெண்களை டேட் செய்யக் கூடாது என்று முடிவு செய்துள்ளார்.

என் தம்பி மீது அக்கறை வைத்துள்ளதால் அவர் ஆணுறை பயன்படுத்த வேண்டும் என அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளேன். உன் காதலி நன்றாக இருக்கிறாள். நீ பாதுகாப்பு வஸ்து பயன்படுத்துகிறாய் என நம்புகிறேன் என்று நானும், ரியாவும் ஹர்ஷுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம்.

நான் உங்கள் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று நான் அனுப்பியது போன்று என் செல்போனில் இருந்து இயக்குனர்களுக்கு ஹர்ஷ் எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.சும்மாவே மனதில் பட்டத்தை பளிச்சென்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் சோனம் கபூர். இந்நிலையில் அவர் வெளிப்படையாக பேசும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேறு கலந்து கொள்கிறார். இருந்தாலும், இவர் இப்படி பொதுவில் கூறியிருப்பது ரசிகர்களை அருவருக்க செய்துள்ளது. வழக்கம் டிவிட்டரில் சகட்டு மேனிக்கு சோனம் கபூரை வறுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்

English summary : Bollywood actress Sonam Kapoor said she hopes that her baby brother Harshvardhan uses protection while he is with his girl friend.

0 comments:

Post a Comment