அஜித் என்றுமே தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார், இப்போது இவர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க, அனிருத் இசையமைக்கின்றார், அக்ஷ்ரா ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்,
இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் நடப்பதாக இருந்தது, ஆனால் அஜித் ஆர்டரின் பேரில் இப்போது ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கு 2 வாரம் படப்பிடிப்பு நடக்குமாம், அதன் பிறகு வட இந்தியாவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment