நடிகை நிகிதாவிற்கு எங்கே திருமணம் தெரியுமா?
Published 1 min ago by CF Team Time last modified: October 13, 2016 at 1:16 pm [IST]
சத்ரபதி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, பிரபல நடிகை நிகிதா துக்ரலுக்கும்(35), அவரது காதலர் ககன்தீப் சிங் மாகோவுக்கும், மும்பையில் திருமணம் நடந்தது.
advertisement
மும்பையைச் சேர்ந்த, பிரபல நடிகை நிகிதா துக்ரல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர், பிரபல தொழிலதிபரும், இளைஞர் காங்., முன்னாள் தலைவருமான, மஹிந்தர் சிங் மாகோவின் மகன், ககன்தீப் சிங் மாகோவை காதலித்து வந்தார். இந்நிலையில், மும்பையில், ஒரு சொகுசு ஓட்டலில், நிகிதா துக்ரல், ககன்தீப் சிங் மாகோ ஜோடிக்கு, திருமணம் நடந்தது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், திருமணத்தில் பங்கேற்றனர்.
Summary in English : Actress nikitha marriage to be held on Mumbai five star hotel.
0 comments:
Post a Comment