Friday, October 14, 2016

'சாய்பாபா' படத்தில் இருந்து விலகினார் திலீப்..!

கடந்த இரண்டு வருடங்களாக பேச்சளவிலும் ஸ்கிரிப்ட் அளவிலுமே இருந்து வந்த 'சாய்பாபா' புராஜெக்ட் இப்போது 30 சதவீத படப்பிடிப்பை எட்டியுள்ளது. தெலுங்கின் பிரபல இயக்குனர் கோடிராமகிருஷ்ணா, சாய்பாபாவை மையமாக வைத்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என மும்மொழிகளில் இயக்கும் இந்தப்படத்தில் சாய்பாபாவாக திலீப் நடிக்கிறார் என்றுதான் கடந்த ...

0 comments:

Post a Comment