Monday, January 9, 2017

இந்த நடிகர் தான் நான் புகைப்பிடிக்க காரணம்



இந்த நடிகர் தான் நான் புகைப்பிடிக்க காரணம்








கமல்ஹாசன் காலில் அடிப்பட்டத்தை தொடர்ந்து சிறிகு ஓய்வுக்கு பிறகு இப்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.


அண்மையில் இவர் ஒரு மாநாட்டில் கலந்திருக்கிறார். அதில் அவர் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் வரக்காரணமே மிஸ்டர் சிவாஜி கணேசன் தான்.


அவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலை பார்த்தாலே அழகாக இருக்கும். நாமும் புகைப்பிடிக்க வேண்டும் போல் இருக்கும் என்று கூறியுள்ளார்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment