Monday, January 9, 2017

ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிரபல திரையரங்கின் பைரவா டிக்கெட் புக்கிங் நேரம் உள்ளே



ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிரபல திரையரங்கின் பைரவா டிக்கெட் புக்கிங் நேரம் உள்ளே








இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு தெறி பொங்கலாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் பைரவாக்காக காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் புக்கிங் தொடங்கி விட்டன. ஆனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் சத்யம் சினிமாஸ் இன்னும் ஓபன் ஆகவில்லை.


சில நிமிடத்துக்கு முன்பு தான் பைரவா புக்கிங் இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்கிவிடும் , அதாவது அதிகாலை 2 மணிக்கு என்று அறிவித்துள்ளனர்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment