Tuesday, July 4, 2017

"டேடி" ரிலீஸ் தள்ளிப்போனது









"டேடி" ரிலீஸ் தள்ளிப்போனது



04 ஜூலை, 2017 - 13:57 IST






எழுத்தின் அளவு:






Release-date-of-Film-Daddy-has-been-postponed


மும்பையின் மாஜி தாதாவும், அரசியல்வாதியுமான அருண் கவுலியின் வாழ்க்கை, "டேடி" என்ற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. அர்ஜூன் ராம்பால், அருண் கவுலியின் வேடத்தில் நடிக்க, இவருடன் நிஷிகாந்த் காமத், ஆனந்த் இங்காலே, ராஜேஷ், அனுப்பிரியா, ஸ்ருதி பாப்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸிம் அலுவாலியா இயக்க, அர்ஜூன் ராம்பாலே தயாரிக்கிறார். முன்னதாக இப்படம் ஜூலை 21-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது. அதன்படி டேடி படம், வருகிற செப்., 8-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Advertisement








மிஸ்டர் இந்தியா 2வில் நடிக்க விரும்பும் நவாசுதீன்மிஸ்டர் இந்தியா 2வில் நடிக்க ... 2வது நாளாக தியேட்டர்கள் மூடல்: தினமும் 20 கோடி இழப்பு 2வது நாளாக தியேட்டர்கள் மூடல்: ...










0 comments:

Post a Comment