சொப்பன சுந்தரி காரை இப்போது யார் வைத்திருகிறார்கள் தெரியுமா?
Published 2 hours ago by CF Team Time last modified: October 14, 2016 at 12:49 pm [IST]

advertisement
கரகாட்டக்காரன் படத்தில் வருவது செவர்லே தயாரிப்பான “இம்பாலா”, 1960 மாடல். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு “மான்” வகை தான் “இம்பாலா”. அது துள்ளி குதித்து ஓடும் போது பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ… அதை அடிப்படையாகக் கொண்டு வண்டி வடிவமைக்கப்பட்டது. இம்பாலா கார் வாங்க விரும்புபவர்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்குப் போய் வாங்கலாம்… இன்னும் “இம்பாலா” அங்கு விற்பனையில் இருக்கிறது.
சொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்காங்கறது தெரியலைன்னாலும் பரவாயில்ல… தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இப்ப கார யாரு வச்சிருக்காங்க??? யாரவது தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்.
சரி இந்த காரை பாருங்க, இது தான் சொப்பன சுந்தரி காரின் 2016 மாடல்

Soppana Sundhari fame 2016 Chevrolet Impala Car
Summary in English : An Intresting recall about Soppana sundhari car from Karakaattakaran Movie.
0 comments:
Post a Comment