Friday, October 14, 2016

கவுதம்மேனன் வேடத்தில் இந்தி நடிகர்!

சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்தவர் தான், கவுதம்மேனன். ஆனால், எதிர்பாராதவிதமாக, இயக்குனராகி விட்டார். இந்நிலையில், சில படங்களில், 'கெஸ்ட்' கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் அவரை, அதர்வா நடிக்கும், இமைக்கா நொடிகள் படத்தில், வில்லனாக நடிக்க அழைத்த போது, மறுத்து விட்டார். அதனால், தற்போது, அவ்வேடத்தில், பாலிவுட் நடிகர், ...

0 comments:

Post a Comment