அதிக உயரம் கொண்டவர், கும்கி நாயகி லட்சுமிமேனன். அவரது உயரத்தை காரணம் காட்டியே, சிலர் அவரை ஓரங்கட்டுவதால், தற்போது தன்னை உயரமாக காட்டும் காலணிகள் அணிவதை தவிர்க்க துவங்கியுள்ளார். அத்துடன், தன் உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்'மாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத் தக்க படல்!
— எலீசா ...
0 comments:
Post a Comment