Saturday, April 1, 2017

கிராபிக்ஸ் புலியுடன் சண்டை போட்ட ஜெயம்ரவி!









கிராபிக்ஸ் புலியுடன் சண்டை போட்ட ஜெயம்ரவி!



01 ஏப்,2017 - 12:02 IST






எழுத்தின் அளவு:








ஜங்கிள் புக் பட ஸ்டைலில், வனமகன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இப்படத்தில், ஜெயம்ரவி, புலியுடன் சண்டை போடும் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், அது, நிஜமான புலி இல்லை; 'கிராபிக்ஸ்' புலி. காட்டுக்குள் செல்லும் உண்மைப் புலியை, அவ்வப்போது காண்பித்து, நிஜமான புலியுடன், அவர் சண்டை போடுவது போன்று படமாக்கியுள்ளனர்.

— சி.பொ.,




Advertisement








மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ்!மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ்! உமியை தடுத்து நிறுத்திய பிரமாண்டம் உமியை தடுத்து நிறுத்திய பிரமாண்டம்










0 comments:

Post a Comment