நூறாண்டு கண்ட இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திற்கு விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளும் உருவானது.
படமும் வெளியாகி உலகளவில் பெரும் வசூலை அள்ளியது.
இப்படம் வெளியாகி 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், மீண்டும் இப்படத்தை ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு வந்துள்ளது.
இப்படத்தை தீபாவளி அன்று கேரளாவை சேர்ந்த ஆசியாநெட் டிவியில் ஒளிப்பரப்பாக்க இருக்கிறார்களாம்.
ஆனால், இது தமிழ் பதிப்பு. மலையாள பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment