இந்த வருடத்திலேயே கபாலிக்கு பிறகு பிரம்மாண்ட வசூல் செய்த படம் தெறி, இந்த படம் தான் 6 நாளில் 100 கோடி வசூல் செய்தது.
அப்படி உள்ள நிலையில் நேற்று ஒரு பாக்ஸ் ஆபிஸ் தகவல் தரும் தளம் ரெமோ தெறியை விட அதிகம் என கூறியது.
ஆனால் உண்மை அது இல்லை தெறி 6 நாளில் தமிழ்கத்தில் மட்டுமே 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ரெமோ 34 கோடி வசூல் செய்துள்ளது.
0 comments:
Post a Comment