டிவிட்டரில் திரிஷாவிடம் திட்டு வாங்கிய ஆர்யா – இது தேவையா மக்கா..?
Published 1 min ago by CF Team Time last modified: October 23, 2016 at 5:07 pm [IST]
பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கமான ஒரு விஷயம்.
advertisement
அண்மையில் காலமாக பல பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் நடிகை திரிஷா இன்று மாலை 7 மணியளவில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதாக டுவிட் போட்டிருந்தார். உடனே நடிகர் ஆர்யா கேள்வி கேட்பதாக கூறி இன்று மதியம் என்ன சாப்டீங்க என்று கேட்கவே. திரிஷாவும் அதை 7 மணிக்கு சேட்டிங்ல கேளுங்க என்று செல்லமான திட்டி ரிப்ளை கொடுத்திருகிறார்.
ரசிகர்களும், அதான் ஆத்தா 7 மணிக்குனு போட்டுருக்கங்க இல்ல, அதுக்குள்ள எதுக்கு முந்திரிகொட்ட மாதிரி முந்திகிட்டு வரிங்க என்று சகட்டு மேனிக்கு ஆர்யாவை வச்சு செய்து வருகின்றனர்.
@trishtrashers what did you have for lunch 😬 #asktrish
— Arya (@arya_offl) October 23, 2016
0 comments:
Post a Comment