Thursday, October 13, 2016

ரெமோ தெலுங்கு ரிலிஸை துரிதப்படுத்தும் தில் ராஜூ

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ரெமோ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலையும் ஈட்டி வருகின்றது. ரெமோ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது அப்படத்தை தெலுங்கில் டப் செய்து திரையிட தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். தமிழில் ரெமோ வெளிவரும் அன்றே ...

0 comments:

Post a Comment