Wednesday, April 19, 2017

ஜோடி பொருத்தம் வெற்றியை தருமா?

ஹிட்டான பாடல்களின் பெயரில் படங்களுக்கு தலைப்பு வைப்பது, இப்போது அதிகரித்து விட்டது. கபாலி படத்தின் பிரபலமான நெருப்புடா பாடல், விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கு, தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினரிடம் கேட்டால், 'இந்த படம், தீயணைப்பு வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெருப்புடா என, ...

0 comments:

Post a Comment