Tuesday, November 1, 2016

எமிஜாக்சன் வெளியிட்ட 2-வது அரை நிர்வாண படம்


201611011342156225_amy-jackson-release-again-glamour-photo_secvpfஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’.இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார்.சமீபத்தில் இவர் அரை நிர்வாணமாக மெத்தையில் படுத்திருக்கும் காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலாடை அணியாமல் தான் நிற்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் இப்போது எமிஜாக்சன் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், ‘ஞாயிற்றுக்கிழமை… மேல் ஆடை அணிய சோம்பேறித்தனமான நாள்…’என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலாடை அணிவதும், அணியாததும் அவருடைய விருப்பம். ஆனால் ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது இதுபோன்ற கவர்ச்சி படத்தை எமிஜாக்சன் இணையதளத்தில் வெளியிட்டு சிக்கலை ஏற்படுத்தலாமா? என்று 2.0 படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


0 comments:

Post a Comment