Sunday, November 20, 2016

தளபதி61 படத்தில் விஜய்-ன் குடும்ப உறுப்பினர் ஒருவர் நடிக்கிறாராமே..! யார் அவர்..?


இயக்குனர் அட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க உள்ளார். அதிகாரபூர்வ தலைப்பு வரும் வரை தளபதி61 என்றே அழைக்கப்படும் இந்த படம்.





படத்தின் கதை, திரைக்கதை எல்லாம் ரெடி, தற்போது Pre-Production எனப்படும் படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய்-ன் மகள் திவ்யா ஷாஸா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்றும் படத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே இவரது காட்சிகள் இடம் பெரும் என்று கூறப்படுகிறது.


vijay-daughter-divya-saasha-latest-photos


தெறி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் இவர் தோன்றினார் என்பதும் குறிப்பிடதக்கது. அப்படி என்றால்..? இந்த படம் தெறி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ???????


Summary in English  : Buzz, that Actor Vijay’s Daughter Divya Saasha to appear in Vijay61 on Atlee Direction.








0 comments:

Post a Comment