யானை மேல் குதிரை சவாரி படத்தில் நாயகியாக நடித்தவர் அர்ச்சனா சிங். அதையடுத்து கே.ஆர்.மணிமுத்து இயக்கியுள்ள கன்னிசாமி படத்தில் நடித்துள் ளார். இதுதவிர தெலுங்கில் மனஸ் ரெட்டி நாயகனாக நடித்துள்ள பொட்லகிதா என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்களில் வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களில் தான் ...
0 comments:
Post a Comment