பிரபல பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, கோவாவில் நேற்று துவங்கிய, 47வது சர்வதேச திரைப்பட துவக்க விழாவில், நுாற்றாண்டு சாதனை விருது வழங்கப்பட்டது. கோவா மாநிலம் பனாஜியில், ஐ.எப்.எப்.ஐ., எனப்படும், இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. இதில், பிரபல சினிமா பின்னணி பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், ...
0 comments:
Post a Comment