Monday, November 21, 2016

ரஜினி பட பர்ஸ்ட் லுக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்


rajini dhanushஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ பட பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.


இதனை ரஜினி, அக்‌ஷய்குமார் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இணையங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை தன் ட்விட்டரில் பதிவிட்ட தனுஷ் எதையும் குறிப்பிடாமல் வெறும் டாட் (Dot – முற்றுப்புள்ளி) என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ரோபா பட ஸ்டைலில் டாட் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு மேல என்ன சொல்லனும் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment