சென்னையில் செயல்பட்டு வரும் வானவில் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் பாரதியார் பிறந்த தினவிழாவை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் எழுத்து துறையில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாரதியார் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பாரதியார் விருது முதுபெரும் நடன கலைஞரும், நடிகையுமான ...
0 comments:
Post a Comment