Thursday, December 22, 2016

அட, அதுக்காவது கூப்பிடுங்கய்யா..! – ஏங்கும் பிரபல நடிகை


மங்களகரமான ராய் நடிகைக்கு வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்றுவிட்டது. மனம் கவர்ந்த ஆட்ட இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டு பார்த்தார்.





அவரும் ஒரு ஐட்டம் ஸாங் கொடுத்ததோடு கழட்டி விட, திருமண ஐடியாவுக்கே வந்து விட்டாராம்.


இதுக்கு பேசாமல் அந்த கிரிக்கெட் கேப்டனை அப்போதே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் என்ற புலம்பல்கள் வீட்டில் கேட்கிறதாம்.


இருக்கற வரைக்கும் ஆடியாவது சம்பாதிப்போம் என்று ஒரு பாடலுக்கு கூட ஆட ரெடி என்று தெரிந்த இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சும்மாவா சொன்னாங்க?






More


















0 comments:

Post a Comment