நயன்தாராவின் ஆயுர்வேத சிகிச்சை
02 டிச,2016 - 13:36 IST
விஜயசேதுபதியுடன், நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது, மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயனுக்கு, நாயகியாகியிருக்கிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் போது, தான், வயதானவளாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, தன் உடல் எடையை குறைத்துள்ள நயன்தாரா, கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை மூலம், உடல் கட்டை, மேலும் இளமையாக்கி உள்ளார்.
அழகு பெண்ணே காத்தாயி; உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி!
— எலீசா
0 comments:
Post a Comment