Friday, December 23, 2016

அஜித்துடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு விஷால்-ன் அதிரடி பதில்


அஜித்-விஷால் இருவருக்குமே சில காலமாக பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால், விஷால் வெளிப்படையாகவே கூறினார், அஜித் என் நண்பர் தான் என்று.


சிலர் கிளப்பும் வந்ததியால் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போன்றே மக்களுக்கு தெரிந்தது, இதற்கு நேற்று விஷாலே டுவிட்டரில் ஒரு முடிவு கட்டினார்.


ரசிகர்கள் ஒருவர் அஜித் குறித்து கேட்ட கேள்விக்கு ‘அஜித்துடன் கண்டிப்பாக நடிப்பேன், அவர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்’ என மனம் திறந்துள்ளார்.





More

















0 comments:

Post a Comment