அதர்வா நடித்த ஈட்டி படத்தை தொடர்ந்து ஜிவி. பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்கி வருகிறார் ரவி அரசு.
இதில் என்ஜினியரிங் மாணவராக நடித்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.
காமன் மேன் நிறுவனம் சார்பாக கணேஷ் தயாரிக்க, மஹிமா நம்பியார் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்சேதுபதியை சந்தித்த இயக்குனர் ரவி அரசு அவரிடம் நான்கு ஒன்லைனர்களை சொல்லியிருக்கிறாராம்.
மேலும் அஜித், விஜய் ஆகிய டாப் ஹீரோக்களுக்கும் என்னிடம் கதை உள்ளது என சொல்லி வருகிறார் இந்த ஈட்டி இயக்குநர்.
Director Ravi arasu waiting for Vijay Ajith and Vijay Sethupathi
0 comments:
Post a Comment