Monday, June 19, 2017

மீண்டும் படம் இயக்குகிறார் டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் வீராச்சாமி. அதன் பிறகு கிராமத்து காதலை மையமாக கொண்டு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நிலையில் டி.ராஜேந்தர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் மகன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினை ஆடிசன் ...

0 comments:

Post a Comment