நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜுன் 22ஆம் தேதி வருகிறது.
இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அன்றைய தினத்தில் வெளியிட இருந்தனர்.
இதுநாள் வரை அந்த கொண்டாத்திற்காக ரசிகர்கள் காத்து கிடந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாளை (ஜீன் 21) மாலை 6 மணிக்கே இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட உள்ளனர்.
இதனை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Vijay 61 first look will be released on June 21st 2017
0 comments:
Post a Comment