ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு, அந்த படங்கள் வெற்றி பெறாததால் சுராஜ் இயக்கியுள்ள கத்தி சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்தார். இந்த படத்தில் விஷாலுக்கு இணையாக வடிவேலுவுக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரமுகி-2வான சிவலிங்கா படத்திலும் வடிவேலுவுக்கு ...
0 comments:
Post a Comment