Thursday, December 1, 2016

விஜய்-அட்லி படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்?

thalapathy 61 movie stillsதெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.


இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.


இன்னும் இரண்டு மாதங்களில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.


தற்போது இப்படத்தில் பணிபுரிய உள்ள கலைஞர்களை தேர்நதெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இதன் மொத்த பட்ஜெட் ரூ. 100 கோடி என்று தகவல்கள் வந்துள்ளன.

0 comments:

Post a Comment