Wednesday, February 1, 2017

கே.பாக்யராஜின் பாராட்டு உற்சாகம் தந்தது! -இசையமைப்பாளர் யு.கே.முரளி

கடந்த 30 ஆண்டுகளாக யு.கே.முரளி இன்னிசை மழை என்ற இசைக் குழுவை நடத்தி வருபவர் யு.கே.முரளி. அதோடு, நான்காம் தமிழன், காதலுக்கு கண் இல்லை, மகாராணி கோட்டை, நான் யார் ஆகிய படங்கள் இவர் இசையில் திரைக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது அய்யனார் வீதி, ஆமா நான் பொறுக்கிதான், சென்னை டூ பாங்காக், தொண்டியான், அது விடாது போன்ற படங்களுக்கு தற்போது ...

0 comments:

Post a Comment