Sunday, October 23, 2016

நவம்பர் 20ல் பாட்டு, டிசம்பர் 23ல் படம்: தரமணி ஷெட்யூல் அறிவிப்பு

தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கிய படம் தரமணி. புதுமுகம் வசந்த்ரவி, ஆண்ட்ரியா நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஐ.டி துறை பின்னணியில் நடக்கும் யூத்புல்லான காதல் கதை. இன்றைய இளம் தலைமுறையின் காதலை தன் பாணியில் சொல்லவிருக்கிறார் ராம்.

படத்தின் பணிகள் ...

0 comments:

Post a Comment