தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஷ்.எம். இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், சக்தி சரவணன் ஒளிப்பதிவு ...
0 comments:
Post a Comment