Sunday, October 23, 2016

யார் இந்த ஐடியாவை கொடுத்தது – பரதத்தை ரெய்டு விட்ட புலிவேந்தன்

யார் இந்த ஐடியாவை கொடுத்தது – பரதத்தை ரெய்டு விட்ட புலிவேந்தன்

Published 1 min ago by CF Team  Time last modified: October 24, 2016 at 9:01 am [IST]

puli-vendhan-actorபுலி வேந்தன் நடித்து வரும் மூன்றெழுத்து படத்தில் ஒரு குத்தாட்டத்திற்கு நீலப்பட நடிகையை ஆட வைக்க முயற்சித்தார்களாம்.


advertisement

ஒரு கோடி சம்பளம் கொடுக்கவும் முடிவு செய்திருந்தார்களாம். விஷயத்தை கேள்விப்பட்ட கில்லி நடிகர் செம காண்டாயிட்டாராம். “என்னோட படத்தை குழுந்தைகளும் பார்கிறாங்க. இப்பல்லாம் குழந்தைகள் கையில் நெட்டு இருக்கு கூட ஆடுறது யாருன்னு குழந்தைங்க நெட்டுல தேட ஆரம்பிச்சா என்னாகும்” உங்களுக்கு யார் இந்த ஐடியாவை கொடுத்தது என்று இயக்குனர் பரதத்தை ரெய்டு விட நீலப்பட நடிகை பிளானை மாத்திட்டாங்களாம்.

Summary in English : Neelapadam actress item song plan dropped by Puli vendhan angry on director.

0 comments:

Post a Comment